`சென்னையில் விளையாடாதது துரதிருஷ்டவசமானது!’ - தோனி நெகிழ்ச்சி

2018-05-26 4,739

Chennai fans have waited and wanted us to do well, says MS Dhoni

ஐபிஎல் சீசன் 11ன் பைன்ல்ஸ் விளையாடும் ஹைதராபாத் அணிக்கு பவுலிங் ஸ்டிராங் என்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் மிகவும் வலுவான அணியாக உள்ளது. இரண்டாண்டுகள் தடைக்குப் பின் திரும்பியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு ஐபிஎல்லில் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே பைனல்ஸ் நுழைந்துள்ளது.
இந்த நிலையில், மும்பையில் போட்டிக்கு முன்னதாக இரு அணிகளின் கேப்டன்களும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்

Videos similaires